வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போட முடியுமா?

';


வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் ஒருவர் ஓட்டுபோட முடியும்.

';


லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க தகுதியான ஆணவங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும்

';


அதன்படி ஒருவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நேரத்தில் அந்த ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

';


மொத்தம் 14 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு ஒருவர் வாக்கு செலுத்த முடியும்

';


ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, வங்கி பாஸ்புக், ரேஷன் அட்டை ஸ்மார்ட் கார்டு

';


100 நாள் வேலை அட்டை, சுகாதார காப்பீடு ஸ்மார்ட்கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை

';


இத்தகைய ஆவணங்களைக் கொண்டு நீங்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க முடியும்

';

VIEW ALL

Read Next Story