அதிக நரைமுடி உள்ளதா? சரி செய்ய எளிய ஆயுர்வேத வைத்தியம்!

Published by: RK Spark | Apr 10, 2024

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் பாரம்பரிய மருத்துவ முறைப்படி, முடி நரைப்பதை தடுக்க பல தீர்வுகளை நமக்கு வழங்குகிறது.

Published by: RK Spark | Apr 10, 2024

பிரிங்ராஜ்

பிரின்ராஜ் எண்ணெய் முடி நரைப்பதை தடுப்பதற்கும், மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதற்கும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

Published by: RK Spark | Apr 10, 2024

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது முடி நரைப்பதை குறைக்க பெரிதும் உதவுகிறது.

Published by: RK Spark | Apr 10, 2024

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பது நரைப்பதை முன்கூட்டியே தடுக்க உதவுகிறது. கறிவேப்பிலையை பேஸ்ட் போலவும் உச்சந்தலையில் தடவவும்.

Published by: RK Spark | Apr 10, 2024

அஸ்வகந்தா

அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது முடிநரைப்பதை பெரிதும் குறைகிறது.

Published by: RK Spark | Apr 10, 2024

வேம்பு

வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப இலைக முடிக்கு ஊட்டமளிக்கிறது. வேப்பெண்ணெய்யை பயன்படுத்துவது நரைப்பதை எதிர்த்து போராடுகிறது.

Published by: RK Spark | Apr 10, 2024

மருதாணி

மருதாணி முடியை சீரமைக்கவும், நரையை மறைத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Published by: RK Spark | Apr 10, 2024

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை தலையில் தடவினால் முடி நரைப்பதைத் தடுக்க உதவும்.

Published by: RK Spark | Apr 10, 2024

எள் எண்ணெய்

வெதுவெதுப்பான எள் எண்ணெயைக் உச்சந்தலையில் மசாஜ் செய்தால் முடி நரைப்பதைக் குறைக்கும்.

Published by: RK Spark | Apr 10, 2024

VIEW ALL

Read Next Story