High Cholesterol: கொழுப்பை குறைக்கும் 10 சூப்பர் பானங்கள்

';

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூசில் (Apple Juice) உள்ள பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

';

ஆளி விதை சாறு

ஆளி விதைகளை சில மணி நேரங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து குடித்து வர கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.

';

ஓட்ஸ் பானம்

ஓட்ஸ் பானத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது கொழுப்பை குறைக்க நல்ல காலை வேளை பானமாக பார்க்கப்படுகின்றது.

';

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு ஜூசில் உள்ள வைட்டமின் சி கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விஷயமாகும்.

';

திராட்சை சாறு

திராட்சை சாறில் பெக்டின், வைட்டமின் சி என்ற இரு முக்கிய அம்சங்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்பை விரைவாக குறைக்கின்றன.

';

மாதுளை சாறு

மாதுளையில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

';

கிரீட் டீ

கிரீன் டீயில் உள்ள கொழுப்பை குறைக்கும் சேர்மன்களும் ஆண்டி ஆக்சிடெண்டுகளும் கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கின்றன.

';

பிளாக் டீ

கெட்ட கொழுப்பை குறைக்க நினைப்பவர்களுக்கு பிளாக் டோ ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில் ஆண்டி ஆக்சொடெண்டுகள் அதிகம் உள்ளன

';

மஞ்சள் பானம்

மஞ்சள் நீரில் உள்ள அதிக அளவு குர்மின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றது.

';

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீரில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகின்றன

';

VIEW ALL

Read Next Story