RBI Update: ரூபாய் நோட்டு கிழிந்து போனால் என்ன செய்ய?

';

காகித ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் அவை அழுக்காவதும் சிதைந்து போவதும் மிகவும் பொதுவானது.

';

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி அல்லது வேறு எந்த வங்கியும் சிதைந்த நோட்டுகளை ஏற்கமும் மாற்றவும் மறுக்க முடியாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

';

வங்கி கணக்கு

அழுக்கடைந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்ற வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

';

சிதைந்த நோட்டுகள்

கரன்சி நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது ரூபாய் நோட்டு இரண்டு அல்லது அதற்கு மேலான துண்டுகளாக கிழிந்து இருந்தாலோ அது சிதைந்த நோட்டாக கருதப்படுகின்றது

';

சிதைந்த நோட்டுகளின் மதிப்பு

அழுக்கான மற்றும் சிதைந்த நோட்டுகளின் மதிப்பு ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் சொந்த விதிகளின்படி தீர்மானிக்கப்படுகிறது

';

ரூ.50 -க்கான விதி

50 ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள நோட்டுகள்: 50 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், முழு மதிப்பு கிடைக்கும், 50 சதவீதத்துக்கு மேல் நோட்டு சேதமடைந்திருந்தால் நீங்கள் மாற்றிய நோட்டுக்கு பதிலாக ஒரு ரூபாய் கூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

';

500 ரூபாய் நோட்டுக்கான விதி என்ன?

ரூ.500 நோட்டின் நீளம் 15 செ.மீ., அகலம் 6.6 செ.மீ, பரப்பளவு 99 சதுர செ.மீ: ரூ.500 நோட்டின் அளவு 80 சதுர சென்டிமீட்டராக இருந்தால், முழுத் தொகை, 40 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகை

';

VIEW ALL

Read Next Story