எலும்பை உருக்கி உருக்குலைக்கும் உணவுகள்

user Malathi Tamilselvan
user Nov 04,2023

ஆஸ்டியோபோரோசிஸ்

எலும்புப்புரை என்னும் நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவை ஏற்படுத்தும் மோசமான நோய் ஆகும்

ஜங்க் உணவுகள்

எலும்புகளில் இருந்து கால்சியத்தை அகற்றும் உணவுகளில் முக்கியமான 7 உணவுகளின் பட்டியலில் முதலிடம் இதற்கு தான்

வெள்ளை சர்க்கரை

இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் கவனமாக இருக்கவேண்டும், சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு எலும்புகளில் கால்சியத்தை இழக்கச் செய்கிறது.

சோடா

அதிக அளவில் சோடா பானங்களை குடிப்பது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, இந்தப் பழக்கம் எலும்புகளை வலுவிழக்க செய்துவிடும்.

காபி

அதிக அளவு காஃபின் உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடைகின்றன. காபி மற்றும் சாக்லேட் அதிகமாக உட்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

ஆல்கஹால்

அருந்துவது நமது எலும்பு ஆரோக்கியத்தைக் குறைக்கிறது மற்றும் எலும்புகளில் கால்சியத்தின் அளவையும் குறைக்கிறது.

வெள்ளை உப்பு

உணவில் உப்பு அதிகமாக இருந்தால், உங்கள் உடல் கால்சியத்தை வேகமாக உறிஞ்சி, எலும்பை பலவீனப்படுத்தும்

பருப்பு

அதிக அளவில் பருப்பை உட்கொள்வதும் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும், ஏனெனில் பைட்டேட்ஸ் எனப்படும் ஒரு கலவை பருப்பு வகைகளில் காணப்படுகிறது, இது கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

VIEW ALL

Read Next Story