நுரையீரலை டிடாக்ஸ் செய்து சூப்பராக இயங்கவைக்கும் டாப் உணவுகள்

';

நுரையீரல்

நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளின் நுரையீரலும் ஒன்று. பல காரணிகளால் நமது நுரையீரல் பாதிக்கப்படுகின்றது.

';

டிடாக்ஸ்

நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்கி அதை டிடாக்ஸ் செய்ய உதவும் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

';

பீட்ரூட் ஜூஸ்

இந்த ஜூஸ் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி நுரையீரலுக்கு வலுவேற்றுகிறது

';

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளன. இவை நுரையீரலை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகின்றன.

';

ப்ரோக்கோலி

இதில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுகளை அகற்றி நுரையீரலை தொற்றிலிருந்து பாதுகாக்கிறது

';

ஆப்பிள்

ஆப்பிளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆஸ்துமாவிலிருந்து காக்கிறது. ஆப்பிள் நுரையீரலுக்கு வலுவூட்டுகிறது.

';

பூசணி

ஆண்டி-ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள பூசணியை உட்கொள்வதால் நுரையீரல் மிக நன்றாக வேலை செய்கிறது.

';

தக்காளி

லைகோபின், வைட்டமின் சி அதிகம் உள்ள தக்காளி நுரையீரல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றுகிறது.

';

VIEW ALL

Read Next Story