இத்தூனூண்டு பூண்டு.. இதன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

';

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டு டீ சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆன்டிவைரல் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும்.

';

இதய ஆரோக்கியம்

பூண்டு டீ அருந்துவது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது . இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

';

கல்லீரல்

கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை சுத்தப்படுத்தும்.

';

சுவாச தொற்று

பூண்டு டீ சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச தொற்று பாதிப்புக்களின் அறிகுறிகளைத் தடுக்கும்.

';

செரிமானம்

பூண்டு டீ செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும்

';

உடல் எடை

பூண்டு டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவும்.

';

சரும ஆரோக்கியம்

பூண்டு டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

';

VIEW ALL

Read Next Story