கெட்ட கொழுப்பை விரட்டி அடிக்க.... தினமும் இதை சாப்பிடுங்க போதும்

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

கொலஸ்ட்ரால்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது மாரடைப்பு, இதய கோளாறுகள் போன்ற பல வித உடல் உபதைகளுக்கு வழி வகுக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

உணவுகள்

இயற்கையான வழியில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

புளிப்பு பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த பழங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

அன்னாசிப்பழம்

அன்னாசி பழத்தில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் இது உதவுகின்றது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

வெந்நீர்

காலை எழுந்தவுடன் வெதுப்பான நீரை குடிப்பது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை நீக்கவும் பெரிய வகையில் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

சோயா பால்

சோயா பால், பாதாம் பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் வகைகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தவிர்க்கின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

ஓட்ஸ்

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை சீராக்கி கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினமும் காலையில் ஓட்ஸ் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் உடலை விட்டு வெளியேற உதவும். இது மன அழுத்தத்தை போக்கவும் உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 20, 2024

VIEW ALL

Read Next Story