நுரையீரலை பக்காவா பாதுகாத்து சுவாசத்தை எளிதாக்கும் டாப் உணவுகள்

';

சுவாசம்

மாசுபாடு நிறைந்த இன்றைய காலத்தில் சுவாசிப்பத்தே ஒரு மிகப்பெரிய பணியாகிவிட்டது.

';

உணவுகள்

நம் நுரையீரலில் சேரும் கழிவுகளை சுத்தம் செய்து சுவாசத்தை எளிதாக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கீரை

மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் உள்ள கீரை ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்கும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

மஞ்சள்

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்த மஞ்சள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பயனளிக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும்.

';

ஆப்பிள்

ஆப்பிளில் சுவாசத்தை எளிதாக்கி ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவும் இயற்கையான ஆண்டிஹிஸ்டமைன் குவெர்செடினின் அதிகம் உள்ளது

';

மீன்

சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் சுவாசப்பாதை வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் ஆரொக்கியத்தை மேம்படுத்தும்.

';

இஞ்சி

இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி விளைவுகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story