யூரிக் அமிலத்தை அடக்கி வைக்கும் சூப்பர் காய்கள்.... தினமும் சாப்பிடுங்க

';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் அது பல வித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. இதை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

';

உணவுகள்

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க நாம் உட்கொள்ளும் உணவில் அதிகப்படியான கவனம் தேவை

';

மூட்டு வலி

யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கும் சில ஆரோக்கியமான காய்கள் பற்றி இங்கே காணலாம்.

';

தக்காளி

தக்காளியில் உள்ள வட்டமின் சி யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பிற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.

';

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் உட்கொள்ளப்படும் வெள்ளரிக்காய் யூரிக் அமில அளவை குறைக்கவும், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.

';

பூசணிக்காய்

பூசணிக்காயில் பியூரின் அளவு மிக குறைவாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உடலில் யூரிக் அமில அளவை குறைத்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிக்கின்றன.

';

காளான்

யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் காளான் உட்கொள்ளலாம். இது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி உடலில் ஏற்படும் பல்வேறு வகையான வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story