பிப்ரவரி முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்..!

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

லட்சுமியின் அருள்

லட்சுமியின் அருளால் நல்ல அதிர்ஷடமும், செல்வமும் தேடி வரப்போகிறது

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

பொருளாதார நிலை

சனி பெயர்ச்சி பலன் காரணமாக இவர்களுக்கு பொருளாதார நிலை உயரும்

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

எந்தெந்த ராசிகள்?

4 ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் யோகம் பிறக்கப்போகிறது. யார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் கேது இருப்பது சுப பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நல்ல பண வரவு இருக்கும்.

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மாசி மாதம் எதிர்பார்த்ததை விட அதிகமாகத் தரும். உங்கள் விருப்பப்படி வேலை நடக்கும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எங்கிருந்தோ திடீர் நிதி ஆதாயத்தால், நிதி நிலை மிகவும் வலுவடையும்.

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

ரிஷபம்

பிப்ரவரி மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும். இதன் போது சுப பலன்கள் உண்டாகும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும், அதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். வியாபாரிகள் லாபம் காண்பார்கள். பங்குச் சந்தை லாபகரமாக இருக்கலாம், ஆனால் பிப்ரவரி 15க்குப் பிறகு முதலீடு செய்யுங்கள்.

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மாசி மாதம் சுப பலன்களைத் தரும். குறிப்பாக பிப்ரவரி 15க்கு பிறகு நல்ல நேரம் இருக்கும். இந்த காலகட்டத்தில், சந்திரன் ராசியில் வியாழன் சஞ்சரிப்பதால், புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும்

Published by: Karthikeyan Sekar | Jan 22, 2023

VIEW ALL

Read Next Story