நாற்காலி போஸ் என்று அழைக்கப்படும் இந்த யோகாசனம் கால்கள் மற்றும் இடுப்பு பகுதிக்குக் கவனத்தைக் கொடுத்துக் கொழுப்பைக் குறைக்கச் செய்கிறது.
இந்த யோகாசனம் கைகளுக்கும், கால்களுக்கும் சக்தி ஆற்றலை வழங்கி கொழுப்பைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது.
கை, கால்களை வலுப்படுத்திக் கொழுப்பைக் குறைக்கக் கவனம் செலுத்தும் சிறந்த யோகாசனமாகும்.
கை, கால்களின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்துக் கொழுப்பைக் குறைக்கிறது.
தொடை எலும்புகளில் அதிக கவனம் செலுத்தி மற்றும் கால்களை வலுப்படுத்த உதவுகிறது.
இடுப்பு இயக்க வரம்புகளை அதிகரித்து கால்களைப் பலப்படுத்த ஆதரிக்கின்றது.
கால்கள், இடுப்பு மற்றும் தொடைகளுக்குக் கவனம் செலுத்தி நெகிழ்வுத்தன்மையை ஆதரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)