‘கார்டிசோல்’ ஹார்மோனை குறைத்து மனஅழுத்தத்தை நீக்கும் செடிகள்!

';

மன அழுத்தம்

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் சில தாவரங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

';

துளசி

துளசி செடி ஒரு அடாப்டோஜனாக செயல்படுகிறது. எனவே உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் துளசி செடியை வைத்திருப்பது மன தெளிவை மேம்படுத்தும்.

';

மல்லிகை

மல்லிகைச்செடி புதிய சூழலையும் நல்ல வாசனையையும் தருவதன் மூலம் உங்கள் வேலைத் திறனை அதிகரிக்க உதவுகிறது. அதன் நறுமணமும், மருத்துவ குணம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

';

கற்றாழை

கற்றாழை செடி மின்னணு சாதனங்களிலிருந்து தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சைக் குறைக்க உதவுகிறது. சுவாசிக்க புதிய காற்றைக் கொடுப்பதன் மூலம் கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

';

ஸ்னேக் பிளாண்ட்

மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த தாவரங்களில் ஒன்று பாம்பு கற்றாழை. தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி, சுவாசிக்க புதிய காற்றை வழங்குவதன் மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்தும்.

';

லாவெண்டர் செடி

லாவெண்டர் செடியின் இனிமையான மணம், பதட்டம், மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது, மேலும் அதன் மயக்கும் நறுமணம், தூக்கத்தைத் தூண்ட உதவும் மயக்கப் பண்புகளைக் கொண்டுள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்

';

VIEW ALL

Read Next Story