ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கு 8.15% வட்டி

';

ஃபெடரல் வங்கி

நிறுவன தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது

';

வங்கி நிலையான வைப்பு

400 நாள்கள் காலக்கெடு கொண்ட இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் 8.15 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்

';

சிறப்பு வட்டி விகிதங்கள்

பண்டிகைக் காலத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் நன்மையை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம்

';

வட்டி எதற்கு எவ்வளவு?

அதிகபட்சமாக மூத்த குடிமக்களுக்கு 8.15%; பொது மக்களுக்கு 7.65% வழங்குகிறது.

';

ஃபெடரல் வங்கி FD விகிதங்கள்

7 முதல் 29 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 3.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

';

3.25% வட்டி

30 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

';

7.40% வட்டி

13 மாதங்கள் - 399 நாள்கள் வரை டெபாசிட்டுகளுக்கு 7.30% வட்டி; 400 நாட்கள் டெபாசிட்களுக்கு 7.40% வட்டி

';

டெபாசிட்

401 நாள்கள் முதல் 21 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.30% வட்டி கிடைக்கும், 21 மாதங்களுக்கு மேல் முதிர்ச்சியடையும் ஆனால் 2 ஆண்டுகளுக்கு குறைவான டெபாசிட்களுக்கு 6.75% வட்டி கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், ஃபெடரல் வங்கியின் சமூக ஊடகப் பக்கங்களில் கொடுக்கப்பட்டவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story