மூளை முதல் இதயம் வரை... பிட் ஆக வைக்க உதவும் ப்ரோக்கோலி

Vidya Gopalakrishnan
Dec 04,2024
';

புரோக்கோலி

காலிபிளவருடன் ஒப்பிடுகையில் அதிக ஊட்டச்சத்தும் பலன்களும் புரோக்கோலியில் நிறைந்துள்ளது.

';

மூளை ஆற்றல்

ப்ரோக்கலியில் உள்ள உயிர் சத்துக்கள் மூளைக்கு ஆற்றலை வழங்கி நிறைவாற்றலை மேம்படுத்துகிறது.

';

எலும்பு ஆரோக்கியம்

ப்ரோக்கலியில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி ஆஷ்டியோபரோசிஸ் மூட்டு வலி ஆபத்துக்களை குறைக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

கரையும் நார்ச்சத்து கொண்ட ப்ரோக்கோலி கொழுப்பை எரித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

';

கல்லீரல்

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சத்துக்கள் புரோக்களில் நிறைந்துள்ளன.

';

உடல் பருமன்

நார்ச்சத்து அதிகமாகவும் கலோரி குறைவாகும் உள்ள புரூக் ஒலி சிறந்த வெயிட் லாஸ் டயட் எனலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி சத்து நிறைந்த புரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story