இந்த யோகசனம் உங்கள் கண்களின் தசைகள் வலுப்பெற உதவுகிறது.
பஸ்திரிகா உங்கள் கண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வை திறன் நன்கு செயல்பட உதவுகிறது.
பலாசனம் கண்களின் அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுவதை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பாதஹஸ்தாசனம் தினமும் செய்து வந்தால் கண்களின் சோர்வை தணித்து பார்வையை மேம்படுத்துகிறது.
இந்த யோகாசனம் உங்கள் கண்களின் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க செய்து தேவையான ஆக்ஸிஜனைப் பெற்றுதருகிறது. மேலும் இது கண் வீக்கம் குறைத்து பார்வையை மேம்படுத்துகிறது.
இரத்த ஓட்டம் சீராக இருந்தால் கண்கள் ஆரோக்கியம் எப்போதும் வலுவாக இருக்கும்.அதுப்போன்று இந்த யோகாசனம் உங்கள் இரத்த ஓட்டங்களை சீராக செயல்பட உதவுகிறது. பார்வையின் திறன் அதிகரிக்க செய்கிறது.
கண் ஆரோக்கியத்திற்கு இந்த அனைத்து யோகசனங்கள் எவ்வளவு முக்கியமோ அதை விட பல மடங்கு இந்த யோசனத்தில் நாம் காணலாம். இரத்த ஓட்டம் சீராக நடைப்பெறவும், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)