ஹைப்பர்யூரிசிமியா

இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.

';

யூரிக் அமிலம்

சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை திறம்பட அகற்ற முடியாமல் போகும்போது யூரிக் அமில அளவுகள் அடிக்கடி அதிகரிக்கும்.

';

நோய்கள்

யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

';

வீட்டு வைத்தியம்

உங்கள் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

';

ஆப்பிள் வினிகர்

இயற்கையான சுத்தப்படுத்தி மற்றும் நச்சு நீக்கியான ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அழிக்கும் பணியை செய்கிறது.

';

எலுமிச்சை

எலுமிச்சை நமது உடலின் கார விளைவை அதிகரித்து யூரிக் அமிலத்தை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் சி யூரிக் அமிலத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவும்.

';

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, கே, இரும்பு, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் யூரிக் அமில அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன.

';

பேக்கிங் சோடா

யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த பேக்கிங் சோடா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலி பிரச்சனையையும் இது நீக்குகிறது.

';

நார்ச்சத்து

யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் உணவில் புரதத்தின் அளவைக் குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளத் தொடங்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story