அழகு ராணியாக ஜொலிக்க ஆலுவேரா

';

தோல் பராமரிப்பு

கற்றாழை ஜெல் தோல் பராமரிப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். அதன் பயன்பாடு அழகை மெருகூட்டும்

';

அழகு சாதனப் பொருள்

மங்கிய சருமத்தை ஜொலிக்க வைக்க கற்றாழை ஜெல் பயன்படுகிறது

';

சரும பாதுகாப்பு

சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க கற்றாழையை பயன்படுத்தலாம்

';

தேங்காய் எண்ணெய்

கற்றாழையுடன் சம அளவு தேங்காய் எண்ணெயை கலந்து முகத்தை சுத்தம் செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்

';

ரோஸ் வாட்டர்

அலோ வேரா ஜெல் மற்றும் பன்னீர் கலவை முகத்தின் சுருக்கங்களை குறைக்கும்

';

தேனுடன் கற்றாழை

சருமத்திற்கு மிகவும் அழகூட்டும் தேனுடன் கற்றாழை ஜெல் மற்றும் கலந்து தேய்த்து வந்தால் சருமத்தை பராமரிக்கலாம்.

';

மசாஜ்

கற்றாழை ஜெல்லைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும் உங்கள் சருமத்தைப் பராமரிக்கலாம்.

';

உடனடி பொலிவு

சருமத்தில் உடனடி பொலிவை கொடுக்கு கற்றாழை, ஏறக்குறைய அனைத்து அழகு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story