கண் பார்வையை காலி செய்யும் விட்டமின் ஏ குறைபாடு...!

';

விட்டமின் ஏ

கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும திசுக்கள், நுரையீரல் ஆரோக்கியம், குடல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு விட்டமின் ஏ முக்கியம்

';

சரும வறட்சி

உடலில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு ஏற்படும் போது, சருமத்தில் எரிச்சல், சரும வறட்சி போன்றவை ஏற்படும்.

';

வறண்ட கண்கள்

வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படும்போது கண்ணீர் சுரப்பது தடை படலாம். மேலும் பார்வை இழப்பு மற்றும் மாலை கண் நோய் ஆகியவையும் இதனால் உண்டாக்கலாம்.

';

வளர்ச்சி

வைட்டமின் ஏ குறைபாடு இருக்கும் குழந்தைகளில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருப்பதில்லை. எனவே வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவு பொருட்களை அளிக்க வேண்டும்.

';

ஆறாத காயம்

உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதில் வைட்டமின் ஏ முக்கிய பங்காற்றும் நிலையில், காயங்கள் ஆறாமல் இருப்பது, குறைபாட்டின் அறிகுறியாகும்.

';

சரும சுருக்கம்

வைட்டமின் ஏ தான் நமது சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே இதன் குறைபாடு சருமத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story