தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிக மழை எங்கு, எப்போது பெய்தது?

';

திருநெல்வேலி

மாஞ்சோலையில் உள்ள கக்காச்சி பகுதியில் 965 மி.மீ., மழை பெய்தது - 1992ஆம் ஆண்டு நவ.14

';

தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் 350 மி.மீ., மழை பெய்தது - 2023ஆம் ஆண்டு டிச.17

';

நீலகிரி

அவலாஞ்சியில் 911 மி.மீ., மழை பெய்தது. 2019ஆம் ஆண்டு ஆக. 9

';

திருநெல்வேலி

மாஞ்சோலையில் 821 மி.மீ., மழை பெய்தது - 1992ஆம் ஆண்டு நவ.14

';

நீலகிரி

கெட்டியில் 820 மி.மீ., மழை பெய்தது - 2009ஆம் ஆண்டு நவ.10

';

நீலகிரி

அவலாஞ்சியில் 820 மி.மீ., மழை பெய்தது - 2019ஆம் ஆண்டு ஆக.8

';

நீலகிரி

மேற்கு நீர்பிடிப்பு பகுதி III 713 மி.மீ., மழை பெய்தது - 1958ஆம் ஆண்டு ஜூலை 7

';

VIEW ALL

Read Next Story