இந்த உணவுகளுக்கு இனி நோ சொல்லாதீங்க!

Published by: RK Spark | Mar 20, 2023

வேகவைத்த 1 கப் சர்க்கரைவள்ளி கிழங்கில் 216% வைட்டமின்-ஏ சத்து உள்ளது.

Published by: RK Spark | Mar 20, 2023

சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-சி சத்து உள்ளது.

Published by: RK Spark | Mar 20, 2023

தினமும் முலாம்பழம் சாப்பிட்டு வர வைட்டமின்-ஏ சத்து அதிகம் கிடைக்கிறது.

Published by: RK Spark | Mar 20, 2023

100 கிராம் மாட்டிறைச்சியில் ஈரலில் வைட்டமின் பி-12, வைட்டமின்-ஏ சத்து உள்ளது.

Published by: RK Spark | Mar 20, 2023

14 கிராம் வெண்ணெயில் 96 எம்சஜி வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ளது.

Published by: RK Spark | Mar 20, 2023

கேல் கீரை வைட்டமின்-ஏ சத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.

Published by: RK Spark | Mar 20, 2023

165 கிராம் மாம்பழத்தில் 83எம்சிஜி வைட்டமின்-ஏ சத்து நிறைந்துள்ளது.

Published by: RK Spark | Mar 20, 2023

VIEW ALL

Read Next Story