நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் ஈ

';

அவகோடா

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின் ஈ கொண்ட அவகோடா நல்லது

';

ஹேசல்நட்ஸ்

ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஹேசல்நட்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

குடைமிளகாய்

குடை மிளகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

';

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயை உணவில் பயன்படுத்தினால் வைட்டமின் ஈ அதிகம் கிடைக்கும்

';

மாங்காய் மற்றும் மாம்பழம்

மாமரத்தில் இருந்து கிடைக்கும் காய், பழம், இலை அனைத்துமே நோயெதிர்ப்பை வலுப்படுத்தும் தன்மை கொண்டவைகள் ஆகும்

';

கீரைகள்

குறிப்பாக, பசலைக்கீரை ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்றே சொல்லலாம்

';

கிவி

வைட்டமின் சியின் பவர்ஹவுஸ் என்று சொல்லப்படும் கிவியில் உள்ள வைட்டமின் ஈ உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்

';

பாதாம்

ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதத்தை அதிக அளவில் கொண்ட பாதாம் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது

';

சூரியகாந்தி

எண்ணெயும் விதைகளும் வைட்டமின் ஈ சத்தின் சிறப்பான மூலம் ஆகும்

';

ப்ரக்கோலி

ப்ரக்கோலியில் நார்ச்சத்துடன் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன

';

பொறுப்புத்துறப்பு

இந்தக் கட்டுரை தகவல்களை வழங்க மட்டுமே மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்

';

VIEW ALL

Read Next Story