கண் ஆரோக்கியம்

கான்டாக்ட் லென்ஸ் பராமரிப்பில் செய்யும் வழக்கமான தவறுகள் கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். அவற்றை தவிர்ப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்

';

லென்ஸ் பராமரிப்பு

கான்டாக்ட் லென்ஸ்களைப் பராமரிப்பதற்கான வழிகள் இவை

';

கைகளைக் கழுவவும்

காண்டாக்ட் லென்ஸ்களைக் கையாளும் முன் கைகளைக் கழுவியதும், பஞ்சு இல்லாத துண்டைப் பயன்படுத்தவும்

';

சுத்தம் செய்தல்

லென்ஸ்களை எச்சிலால் சுத்தம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்

';

காலாவதி காலம்

காண்டாக்ட் லென்ஸ் பெட்டி காலாவதியான பிறகு மாற்றப்பட வேண்டும். இவை ஒரு தொற்று ஆதாரமாக இருக்கலாம். சேதமடைந்த லென்ஸ் பெட்டிகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

';

தூங்கும்போது லென்ஸ் போட வேண்டாம்

கண் இமைகள் மூடியிருக்கும் போது, அவை திறந்திருக்கும் நேரத்தை விட குறைவான ஆக்ஸிஜன் கண்களுக்குள் செல்லும்.

';

லென்ஸ் லிக்விட்

பழைய காண்டாக்ட் லென்ஸ் கரைசலை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

';

புற ஊதா கதிர்கள்

வெளியில் செல்லும் போது புற ஊதா கதிர்களை முற்றிலும் தடுக்கும் சன்கிளாஸ்களை அணிய வேண்டும். ஒரு தொப்பி கூட பரவாயில்லை

';

வேறொருவரின் லென்ஸ்

பிறருடைய கான்டாக்ட் லென்ஸ்கள் உபயோகிப்பது கண் நோய்கள் அல்லது நோய்த்தொற்றுக்களை பரப்பலாம்

';

பராமரிப்பு

CDC கணக்கெடுப்பின்படி, 99% மக்களுக்குகான்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு தொடர்பான தகவல்கள் முழுமையாக தெரிவதில்லை

';

VIEW ALL

Read Next Story