சூடான நீரில் குளிப்பதால் உடல் வெப்பமடைந்து கலோரிகள் குறைகிறது.
லிஃப்டில் செல்வதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது நல்லது.
சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதால் கலோரிகள் எரிக்கப்படுகிறது.
நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
போதுமான அளவு தூக்கம் இருக்க வேண்டியது அவசியம்.
வீடு, அலமாரி சுத்தம் செய்வது போன்ற எளிய வீட்டு வேலைகளை செய்யலாம்.
உடற்பயிற்சிகளை தவிர சில வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் கலோரிகள் எரிக்கப்படுகிறது.