எடை இழப்புக்கான பழங்கள்...

';

ஆப்பிள்கள்

ஆப்பிள் ஆரோக்கியமானவை மட்டுமில்லை. அதில் கலோரிகள் குறைவாக உள்ளது.

';

பெர்ரிகள்

பெர்ரி சுவையானது மட்டுமல்ல, அவை உடல் பருமனை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளன.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இவை உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.

';

மாதுளை

மாதுளை பொட்டாசியம், மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும். இவை உடல் எடையை குறைக்க உதவும்.

';

பப்பாளி

பப்பாளி உடல் எடையை குறைக்க சிறந்த பழமாக உள்ளது. பப்பாளி வைட்டமின் சியின் நல்ல மூலமாகும்.

';

கிவி

கிவிஸ் உடல் எடையை குறைக்க சிறந்த பழம் ஆகும். ஏனெனில் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளன.

';

பேரிக்காய்

பேரிக்காயில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது.மேலும் நீரிழிவு நோய்க்கு எதிராகவும் போராடுகிறது.

';

திராட்சை

திராட்சை உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தில் மந்தநிலையைத் தடுக்கிறது.

';

அன்னாசி

அன்னாசி குறைந்த கலோரி கொண்ட பழமாக உள்ளது. வளர்சிதை மாற்றத்திற்கு அவசியமான செரிமானத்தை வழங்குகிறது.

';

VIEW ALL

Read Next Story