சத்தான உணவு

உடல் எடையை குறைக்க சத்தான மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவை சாப்பிடுவது மிக முக்கியமாகும்.

';

சூப்பர் உணவுகள்

நமது உடல் எடையை குறைக்க நமக்கு உதவும் சில சூப்பர் உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பழங்கள்

வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் பல வைட்டமின்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட பழங்கள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

';

காலை உணவு

இட்லி, தோசை போன்ற லேசான காலை உணவுகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

';

விதைகள்

பூசணி, ஆளி விதை மற்றும் சியா விதைகள் போல கொழுப்பை எரிக்கும் திறன் கொண்ட விதைகளில் உள்ள நார்ச்சத்து, ஒமேகா-3, வைட்டமின்கள் எடை இழப்புக்கு உதவுகின்றன.

';

நட்ஸ்

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ள பாதாம், பிஸ்தா, பிரேசில் பருப்புகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி ஆகியவை எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.

';

முட்டை

உடல் எடையை குறைக்க முட்டையை விட சிறந்தது எதுவுமில்லை. புரோட்டீன் நிறைந்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவது விரைவாக எடையைக் குறைக்க உதவுகிறது.

';

ஓட்ஸ்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

';

பனீர்

பனீரில் புரதச்சத்து நிறைந்துள்ளதால், உணவில் இதை சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story