நீரிழிவு நோய் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் தோல் வறண்டு மற்றும் கரடுமுரடானதாக மாறும்.
உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமடைவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டால் இது நீரிழிவு நோயின் அறிகுறியாகும்.
உடல் எடை தானாகவே குறையத் தொடங்கினால் இது நீரிழிவு நோயின் ஆரம்பகால அறிகுறியாகும்.
தாகம் மற்றும் வறண்ட வாய் அறிகுறி ஆனது இலேசான நீரிழப்பின் அறிகுறிகள். அதே
சிறுநீர் கழிப்பதன் அதிகரிப்பு நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.
நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று அதிகமாக பசி எடுப்பது.
நாள் முழுவதும் வழக்கத்திற்கு மாறாக தூக்கம் அதிகமாக வருவது.