வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள்

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

அதிக தாதுக்கள்

சுரைக்காய்யில் நீர் (சுமார் 92%) மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

சர்க்கரை நோய்

சுரைக்காய் ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நல்லது.

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

உடல் எடை

கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

இளநரை தீர்வு

தினமும் சுரைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் இளம் வயதில் முடி நரைப்பதை தடுக்கலாம்

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

சருமம்

உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதால் சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது.

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

வயிறு ஆரோக்கியம்

நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய் சாப்பிடுவதன் மூலமாக வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

ஊட்டச்சத்து

சுரைக்காயில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

Published by: Shiva Murugesan | Mar 25, 2023

VIEW ALL

Read Next Story