அனைத்து வியாதிகளையும் ஓட ஓட விரட்டும் வாக்கிங்: கொஞ்சம் நடங்க பாஸ்!!

';

நன்மைகள்

நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு பலவித நன்மைகள் ஏற்படுகின்றன.

';

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

';

உடல் எடை

சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செல்வதன் மூலம் உடல் எடையை சில நாட்களிலேயே எளிதாக குறைக்கலாம்

';

குளுக்கோஸ் அளவு

தினமும் ஜாகிங் அதாவது நடைப்பயிற்சியுடன் சீரான ஓட்டமும் இருந்தால், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கலாம்

';

மன அழுத்தம்

நடைப்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை நன்றாக வைக்கும்.

';

இரத்த அழுத்தம்

நடைப்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு இரண்டையும் கட்டுக்குள் வைக்கலாம்

';

நுரையீரல்

நுரையீரலில் ஏதாவது தொற்று இருந்தால் அதை நடைப்பயிற்சி மூலம் குணமாக்கலாம்

';

மூளை

நடைபயிற்சி மூளையின் செயல்பாட்டையும் துரிதப்படுத்துகிறது

';

VIEW ALL

Read Next Story