சுகர் பாடாய் படுத்துகிறதா? அப்போ இதை சாப்பிடுங்கள்

';

கீரை

கீரை வகைகளில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளதால், இவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

';

அவகேடோ

அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதா, இவை சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

';

நட்ஸ்

நட்ஸ் சாப்பிடுவது இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உள்ளது.

';

சியா விதை

சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.

';

மீன்

கொழுப்பு நிறைந்த மீன்களை உண்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

';

முட்டை

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

VIEW ALL

Read Next Story