அதிக யூரிக் அமிலம் இருந்தால்...

RK Spark
Nov 24,2024
';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால் என்ன என்ன உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

';

நோய்கள்

உடலில் அதிகரிக்கும் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

';

மூட்டு வலி

உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக இருந்தால், உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தம்.

';

சிறுநீரக கற்கள்

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் சிறுநீரக கற்கள் உருவாகி வயிற்றில் அதிக வலியை ஏற்படுத்தும்.

';

கீல்வாதம்

உடலில் அதிக யூரிக் அமிலம் இருந்தால் வீக்கத்தை ஏற்படுத்தி கீல்வாதம் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

';

ஹைப்பர்யூரிசிமியா

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் ​​அது ஹைப்பர்யூரிசிமியாவை ஏற்படுத்துகிறது.

';

யூரிக் அமிலம்

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த, குறைந்த அளவு கொண்ட பியூரின் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story