உடல் இளைக்க எண்ணெய்

ஆரோக்கியம் மற்றும் ஆயில் புல்லிங் மட்டுமல்ல! கொழுப்பைக் குறைத்து உடல் அழகுக்கும் உறுதி கொடுக்கும் நல்லெண்ணெய்

';

உடல் கொழுப்பை குறைக்கும் எண்ணெய்

ஆரோக்கியத்திற்கு மட்டுமா? உடல் கொழுப்பையும் குறைக்கும் நல்லெண்ணெய்

';

எள் எண்ணெய் பயன்பாடு

நல்லெண்ணெயை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்

';

சமையலுக்கு எள் எண்ணெய்

சமையலுக்கு நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணெய் தான் சிறந்தது என்பதில் சந்தேகமேயில்லை

';

உடல் இளைக்க உதவும் நல்லெண்ணெய்

வயிற்ற்குப் பகுதியை எள்ளெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் வயிற்றுப் பகுதி சதை குறையத் தொடங்கும்

';

எள் எண்ணெயில் புரதம்

புரதச்சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு பசியைக் குறைக்கும்

';

குறைவான கலோரி கொண்ட எள்

எள்ளில் மிகக் குறைவான கலோரிகள் இருப்பதால் அது எடை குறைப்புக்கு உதவும்.

';

எள்ளெண்ணெய் மசாஜ்

எள்ளெண்ணெய் கொண்டு செய்யப்படும் மசாஜ், சருமத்தை பொலிவாக்கும்

';

VIEW ALL

Read Next Story