பூண்டு என்னும் பொக்கிஷம்: அதிசய வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

';

பூண்டு

பூண்டு நமது இந்திய சமையலறைகளில் ஒரு அத்தியாவசியமான உணவுப் பொருளாக உள்ளது. இது உணவின் சுவையை அதிகரிக்கின்றது.

';

சுவையுடன் ஆரோக்கியம்

பூண்டு சுவையை அதிகரிப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.

';

பூண்டின் நன்மைகள்

பூண்டின் மூலம் நமது உடலுக்கு கிடைக்ககூடிய பல வித நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

உடல் எடை குறைக்க

காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

';

தொப்பை கொழுப்பு

உடலில் சேர்ந்துள்ள அதிக கொழுப்பை நீக்கும் பண்புகள் பூண்டில் உள்ளன. பூண்டு தொப்பை கொழுப்பை போக்க உதவுகிறது.

';

செரிமானம்

பூண்டை உட்கொள்வது ஆரோக்கியமான செரிமானத்தை பராமரிக்க உதவும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

';

நச்சுகளை நீக்கும்

பூண்டு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் வல்லமை பெற்றது. இந்த நச்சுகளை இது சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

பூண்டில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story