மருத்துவத்திற்கு மட்டுமல்ல நெய்க்கும் செலவு செய்யக்கூடாது? இது யாருக்கான அலர்ட்?

';

நெய்

ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்ல, அது உடல் நலத்தையும் பாதிக்கும். யாரெல்லாம் நெய் சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்

';

ஆரோக்கியம்

உடல்நலன் நன்றாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருந்தாலும் அது சாத்தியம் இல்லை. ஆனால், ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சில உணவுப் பொருட்களே, அதை மோசமாக்கும். அதில் நெய்க்கு முதல் இடம் உண்டு

';

கல்லீரல்

நெய் கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றாலும், மஞ்சள் காமாலை, கொழுப்பு கல்லீரல், இரைப்பை குடல் வலி போன்ற கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

';

உடல் பருமன்

டயட் இருந்து உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும். நெய்யில் உள்ள லினோலிக் அமிலம் (CLA) உடல் எடையை அதிகரிக்கும்.

';

இதய நோயாளிகள்

ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் உள்ள நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பை ஏற்படுத்தும், எனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நெய்யை தவிர்ப்பது நல்லது

';

பால் ஒவ்வாமை

பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யை, பால் ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், குமட்டல், வாந்தி, தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்

';

பொறுப்பு துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story