அனைவரின் வீட்டில் டீ காபி குடிப்பது வழக்கமாக இருக்கும். பலருக்கு டீயுடன் தான் நாளே தொடங்கும்.

Vidya Gopalakrishnan
Sep 12,2023
';


தண்ணீரில் டீ தூளை போடு கொதிக்க வைக்கும் போது பொங்குவதில்லை... ஆனால் பாலை ஊற்றி கொதிக்க விட்டதும் பொங்குகிறது.

';


டீ தூள் ஓரளவுக்கு கொதித்த உடன் அதில் பாலை சேர்க்கிறோம்.

';


பாலை கொதிக்க வைக்கும் போது அதில் உள்ள கொழுப்பு, புரதம் ஆகிய இரண்டு பொருட்களும் பிரிந்து வரும்.

';


கொதிக்கும் போது டீயின் மேல் ஒரு லேயர் போல் தோன்றும். இதனை பாலாடை என்கிறோம்.

';


பாலில் உள்ள தண்ணீர் அதற்கு அடியில் இருக்கும் நிலையில், கீழ் இருக்கும் தண்ணீர் நீராவியாகி மேல் வரவிடாமல் பாலாடை தடுத்துக்கொண்டு இருக்கும்.

';


நீராவி ஒரு கட்டத்திற்கு மேல் பாலாடையை தள்ளிக் கொண்டு வெளியில் வரும்.

';


பாலாடை மீறிக் கொண்டு நீராவி வெளி வரும் போது ஏற்படும் உந்துதல் காரணமாக பால் பொங்கி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story