முடியை வலுவாக்கும் சில எளிய யோகாசனங்கள் மூலம் முடி உதிர்தலை தடுத்து அடத்தியான முடியை பெறலாம்.
கபாலபாட்டி தலை, முகம் ஆகியவற்றிலிருந்து மூளைக்கு செலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
பூமியை நோக்கும் நாய் போன்ற நிலையிலான இந்த ஆசனம் முடியின் வேர்களை வலுவாக்குகிறது.
முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக உள்ள தைராய்டு பிரச்சனையை இந்த ஆசனம் நீக்குகிறது.
குழந்தைப் போன்ற நிலையில் உள்ள பாலாசனம் முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தையும், அஜீரணத்தையும் நீக்குகிறது.
வஜ்ராசனம் முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்குகிறது
முன் பக்கம் குனிந்திருக்கும் ஒட்டகத்தை போன்ற இந்த ஆசனம் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆக்ஸிஜன் வழங்குகிறது.
பின் பக்கம் குனிந்திருக்கும் ஒட்டகம் போன்ற இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தி முதுகையும் வலுப்படுத்துகிறது.