முடி உதிர்தல்

முடி உதிர்தல் பிரச்சனைக்கு உணவு பழக்கம், ஹார்மோன் பாதிப்பு, உடல் நல பிரச்சனை என பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

';

அடத்தியான முடியை பெற

முடியை வலுவாக்கும் சில எளிய யோகாசனங்கள் மூலம் முடி உதிர்தலை தடுத்து அடத்தியான முடியை பெறலாம்.

';

கபாலபாட்டி

கபாலபாட்டி தலை, முகம் ஆகியவற்றிலிருந்து மூளைக்கு செலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

';

அதோ முக ஸ்வனாசனம்

பூமியை நோக்கும் நாய் போன்ற நிலையிலான இந்த ஆசனம் முடியின் வேர்களை வலுவாக்குகிறது.

';

சர்வாங்காசனம்

முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக உள்ள தைராய்டு பிரச்சனையை இந்த ஆசனம் நீக்குகிறது.

';

பாலாசனம்

குழந்தைப் போன்ற நிலையில் உள்ள பாலாசனம் முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தையும், அஜீரணத்தையும் நீக்குகிறது.

';

வஜ்ராசனம்

வஜ்ராசனம் முடி உதிர்தலுக்கு காரணமான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்குகிறது

';

உட்டானாசனம்

முன் பக்கம் குனிந்திருக்கும் ஒட்டகத்தை போன்ற இந்த ஆசனம் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆக்ஸிஜன் வழங்குகிறது.

';

உஸ்ட்ராசனம்

பின் பக்கம் குனிந்திருக்கும் ஒட்டகம் போன்ற இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தி முதுகையும் வலுப்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story