அமித்ஷா தமிழ்நாடு பயணம் ரத்து ஏன்?

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

உடல் நலக்குறைவு என அறிவிக்கப்பட்டாலும், பின்னணி வேறு என்கிறது அரசியல் வட்டாரம்

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

வட மாநிலங்களில் பாஜகவின் வாக்குவங்கியை அதிகப்படுத்த ரகசிய பிளான் போடப்பட்டு வருகிறதாம்

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

மத்திய அரசுக்கு எதிராக இருக்கும் அதிருப்திகளை களைய என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

தேர்தல் அறிக்கையில் மிகப்பெரிய அறிவிப்புகளை சேர்ப்பது குறித்தும் பரிசீலனை இருக்கிறதாம்

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

இதற்கான பணிகளே அதிகம் இருப்பதால் தென் மாநிலங்களில் விசிட் அடிக்க அமித் ஷா விரும்பவில்லையாம்.

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

எதிர்பார்க்கும் சீட்கள் கிடைக்காது என உளவுத்துறை தெரிவித்துவிட்டதால் வடமாநிலங்கள் மட்டுமே அமித் ஷாவின் டார்க்கெட்

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

அதற்கான ரகசிய வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கிறாராம், வடமாநில பிரச்சாரத்தின்போது இந்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு என்கிறது அரசியல் வட்டாரம்.

Published by: Karthikeyan Sekar | Apr 07, 2024

VIEW ALL

Read Next Story