குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம்

';

மேஷம்

செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

';

ரிஷபம்

பண வரவு அதிகமாகும். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வணிகம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

';

மிதுனம்

வரும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால், வாழ்க்கையில் பெரிய சாதனைகளை படைக்கலாம். இந்த நேரத்தில் எதிர்பாராத பல நல்ல செய்திகள் கிடைக்கும்.

';

கடகம்

உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்

';

சிம்மம்

வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் சிம்ம ராசி மாணவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள். பணி இடத்திலும் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

';

கன்னி

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

';

துலாம்

வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

';

விருச்சிகம்

பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதார நிலை முன்னெறும். உடல் ஆரோக்க்கியம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும்.

';

தனுசு

தைரியம் அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு சாதகமான நேரமாக இருக்கும். முதலீட்டில் லாபம் அட்திகமாகும்.

';

மகரம்

அனைத்திலும் வெற்றி காணலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

';

கும்பம்

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

மீனம்

வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story