கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு

நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்

Malathi Tamilselvan
May 09,2023
';

அதிகாரத்தை மீட்டெட்டுக்குமா காங்கிரஸ்

பாஜகவிடம் இருந்து சிம்மாசனத்தை கைப்பற்றுமா காங்கிரஸ்?

';

நம்பிக்கையில் மல்லிகார்ஜுன கார்கே

வாழ்வா சாவா போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்

';

தேர்தல் வியூகம் வகுத்த தலைவர்

காங்கிரஸை வெற்றி பெற வைக்க களத்தை உருவாக்கிய கார்கே

';

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது

';

பாஜகவுக்கு பலத்த போட்டி

2024 பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்

';

ராகுல் - பிரியங்கா தீவிர பிரச்சாரம்

உயர்மட்ட தலைவர்கள் சிறப்பாக பிரச்சாரம் மேற்கொண்டனர்

';

பாஜவுக்கு கடும் போட்டி

ராகுல், பிரியங்கா, சோனியா காந்தி என காந்தி குடும்பம் தீவிர பிரசாரம்

';

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்கிறார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

';

கர்நாடக மகுடம் யாருக்கு?

மே 13 வரை பொறுத்திருந்தால் சிம்மாசனத்தில் அமர்வது கையா இல்லை தாமரையா என்பது தெரிந்துவிடும்

';

VIEW ALL

Read Next Story