ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்... 2 மாநில சட்டப்பேரவை தேர்தல் மட்டும் அறிவிப்பு!

';

தேர்தல் ஆணையம்

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

';

ஜம்மு காஷ்மீர்

2014ஆம் ஆண்டுக்கு பின் அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

';

3 கட்டங்கள்

செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக். 1 ஆகிய 3 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

';

ஜம்மு காஷ்மீர் வாக்காளர்கள்

அங்கு 87 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியுடன் உள்ளனர்.

';

ஹரியானா

அங்குள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் அக். 1ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது.

';

வாக்கு எண்ணிக்கை

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக். 4ஆம் தேதி நடைபெறுகிறது.

';

மற்ற மாநிலங்களில்...?

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. அதேபோலவே வயநாடு மக்களவை இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

';

VIEW ALL

Read Next Story