அரசியலில் வெற்றி பெற்ற தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள்
ஒரு காலத்தில் உச்ச கதாநாயகியாக திகழ்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சமாக உயர்ந்த ‘அம்மா’ ஜெயலலிதா
களத்தூர் கண்ணம்மாவில் பாலகனாக அறிமுகமாகி 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் வெற்றி நடைபோடும் காதல் மன்னன்
எம்.ஜி.ஆர் என்று அன்புடன் அழைக்கப்படும் ரத்தத்தின் ரத்தம் தமிழக முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரன் வெற்றிகரமான கதாநாயகர்
இன்று வரை சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அரசியலுக்கு வராமலேயே அரசியலை ஆட்டிப் படைக்கும் நட்சத்திரம்
செவாலியே நடிகர் திலகம் என்று உலகப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன், சிம்மக் குரலோன், ஆனால் அவரது குரல் அவருக்கு அரசியலில் பெரிய பதவியை பெற்றுத் தரவில்லை
கோவில் கட்டும் அளவுக்கு பிரபலமான நடிகை குஷ்பூ, பல அரசியல் கட்சிகளில் இருந்து, தற்போது பாஜகவில் சரணடைந்திருக்கிறார்
நடிகர் சரத்குமார் வெற்றிகரமான நடிகர், அரசியல்வாதியாக களத்தில் இன்னும் இருக்கிறார்
தென்னிந்திய திரைப்படங்களில் வெற்றி கதாநாயகியாக வலம் வந்த தற்போதைய அமைச்சர் ஆந்திர மாநிலத்தில் அரசியல்வாதி
தமிழகத்தில் கட்சி தொடங்கியதுமே பெரும் வரவேற்பு பெற்ற விஜய்காந்துக்கு அரசியலும் நன்றாகவே வந்தது. ஆனால், உடல்நிலை அவரை முடக்கிவிட்டது