அம்பானி வீட்டுல இப்படிதான் சப்பாத்தி செய்வாங்களாம்... வெளிவந்த ரகசியம்

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

பணக்காரர்

ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் டாப் பனக்காரர்களில் ஒருவர்.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

அண்டிலியா

90.8 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துள்ள முகேஷ் அம்பானிக்கு மும்பையில் அண்டிலியா என்ற 27 மாடி வீடு உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

குடும்பம்

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் எப்போதும் அதிக அரவம் காட்டுகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

வைரல் வீடியோ

சில நாட்களாக பல சப்பாத்திகளை செய்யும் ஒரு இயந்திரத்தின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

ஹோட்டல்கள்

பெரிய ஹோட்டல்களில் இந்த மெஷின் மூலம் தான் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சப்பாத்திகளை செய்வார்கள்

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

சப்பாத்தி மெஷீன்

இந்த மெஷீன் முலம் மாவு பிசைந்து சப்பாத்திகளை இடும் வேலை மிக எளிதாக நடக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

ஆயிரம் சப்பாத்திகள்

இந்த மெஷீன் ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான ரொட்டிகளை செய்யும் வல்லமை படைத்தது.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

அம்பானி வீட்டில்..

முகேஷ் அம்பானி வீட்டிலும் இந்த மெஷின் மூலம் தான் சப்பாத்தி செய்யப்படுகிறது என இந்த மெஷீனை தயாரிக்கும் ஒரு நபர் கூறியுள்ளார்.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

வைரலான படம்

வைரலான வீடியோவில் முதலில் மாவு பிசையப்படுவதை காண முடிகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

அம்பானி வீட்டு மெஷீன்

அதன் பின் மெஷீன் மூலம் இது வட்ட வடிவில் வெட்டப்படுகின்றது

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

சப்பாத்தி தயார்

அதன் பின் அந்த இயந்திரம் தன் வேலையை துவங்கி தொடர்ந்து சப்பாத்திகளை செய்துகொண்டே போகிறது.

Published by: Sripriya Sambathkumar | Aug 02, 2023

VIEW ALL

Read Next Story