கல்லீரல் பாதுகாப்பு

ஆரோக்கியமான கல்லீரலுக்கு தேவைப்படும் "9" உணவுகள்

';

காஃபி

கல்லீரலை எந்த நோயும் தாக்காத அளவிற்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய பானங்களில் ஒன்றாக காஃபி உள்ளது.

';

மீன்கள்

மீன்களில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆக்ஸிடேடிவ் அழுத்தத்திலிருந்து உங்கள் கல்லீரலை இது பாதுகாக்கும்.

';

க்ரீன் டீ

கல்லீரல் நன்றாக செயல்பட க்ரீன் டீ உதவுவதோடு கல்லீரலில் அதிகளவு கொழுப்புகள் தேங்குவதை குறைக்கிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

கல்லீரலில் நச்சுநீக்கி நொதிகள் உற்பத்தி ஆவதற்கு சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவுகிறது.

';

திராட்சை

திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது, இது நம் கல்லீரலுக்கு எந்த பாதிப்பும் வீக்கமும் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

';

வால்நட்

உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அடிக்கடி வால்நட்டை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

பீட்ரூட்

கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு பீட்ரூட் நன்றாக உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான பித்த நீர் ஓட்டத்திற்கும் இது உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story