கோர முகம் காட்டும் கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுடன், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது

';

அண்மை பலி எண்ணிக்கை 7

மகாராஷ்டிரா & கேரளாவில் மூன்று, கர்நாடகாவில் 1 என மொத்தம் 7 பேர் கோவிட்க்கு பலி

';

மார்ச் 29 கொரோனா தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் 2,151 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள்

';

கொரோனா பெருந்தொற்று விகிதம்

தினசரி கொரோனா பாசிடிவ் வழக்குகள் 1.51 சதவீதம்

';

தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை

நாட்டில் 220.65 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

';

மேட் இன் இந்தியா தடுப்பூசி எண்ணிக்கை

இரண்டு பில்லியனைத் தாண்டியது

';

மகாராஷ்டிராவில் மார்சி 29 கொரோனா நிலவரம்

450 பேருக்கு கோவிட் பாதிப்பு

';

டெல்லியில் கொரோனா பாதிப்பு

214 பேருக்கு கோவிட் நோய் ஏற்பட்டுள்ளது

';

கர்நாடகாவில் கோவிட் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 135 புதிய வழக்குகள்

';

தமிழ்நாட்டில் கோவிட்

தமிழகத்தில் மொத்தம் 105 பேருக்கு கோவிட் பாதிப்பு

';

VIEW ALL

Read Next Story