வெந்தயப்பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து உண்பது இதயத்திற்கு நல்லது
வெந்நீருடன் வெந்தயப்பொடி கலந்து குடித்தால் வயிற்று பிரச்சினைகள் குணப்படுத்துகிறது
ஆயுர்வேதத்தில் வெந்தயம் குறித்து பல குறிப்புகள் உள்ளன. வெந்தயம் நினைவாற்றலை மேம்படுத்தும்
வெந்தய கீரை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
வெந்தயத்தை உட்கொண்டால் கொழுப்பு குறைகிறது
மனச்சோர்வு முடக்கு வாதம் ஆகியவற்றை வெந்தயம் குணமாக்குகிறது
முளைக்கட்டி வெந்தயத்தை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்
இரைப்பை குடல் நோய்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது வெந்தய கீரை