ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

கடந்த முறை அமேதி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

அதில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார்.

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

ஆனால் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

இம்முறையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

காங்கிரஸின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதாக அறிவிப்பு

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டாலும், அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை

Published by: Karthikeyan Sekar | Mar 08, 2024

VIEW ALL

Read Next Story