வீட்டில் இந்த 6 பொருள்களை வைக்கவே வைக்காதீர்கள்... குடும்பத்திற்கு ஆகாது

';

இந்த ஓவியங்கள்

தனிமை, சோகம், துயரம் சார்ந்த ஓவியங்களை வீட்டில் வைக்காதீர்கள். நேர்மறை எண்ணங்களை தடுக்கும்.

';

உடைந்த சாமான்கள்

இவை எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கும்

';

கருப்பு கதவு

வீட்டு கதவை கருப்பு நிறத்தில் வைக்காதீர்கள். எதிர்மறை எண்ணங்களை ஈர்க்கும்

';

மெத்தைக்கு அடியில்...

நீங்கள் தூங்கும் படுக்கையின் கீழ் எதையும் வைக்காதீர்கள், தூக்கம் கெடும்.

';

கடிகாரம்

உடைந்த கடிகாரம் அல்லது நீண்டநாள் பயன்படுத்தாத கடிகாரங்களை வீட்டில் வைக்க வேண்டும்.

';

கண்ணாடி

நீங்கள் தூங்கும் படுக்கையின் முன் கண்ணாடியை வைக்கக் கூடாது.

';


';

VIEW ALL

Read Next Story