கதம்.. கதம்..’ ரஜினி டையலாக்கை பேசிய ராகுல்காந்தி

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

லோக்சபா தேர்தலையொட்டி நாடு முழுவதும் ராகுல்காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம்

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

இந்த தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெறாது என ராகுல் சூளூரை

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

தேர்தல் பிரச்சாரத்தின்போது ரஜினி பட டையலாக்கான ‘கதம்...கதம்’ என கூறி மோடி பிரதமர் கனவு அவ்வளவு தான் என விமர்சனம்

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு இருப்பதாக ராகுல் காந்தி பிரச்சாரம்

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

ஏழைகளை பணக்காரர்களாக உயர்த்தும் வகையில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் என்றும் ராகுல் காந்தி வாக்குறுதி

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து வாக்களிக்குமாறும் மக்களிடம் ராகுல்காந்தி வேண்டுகோள்

Published by: Karthikeyan Sekar | May 11, 2024

VIEW ALL

Read Next Story