இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்

';

மூன்று ரயில்கள் விபத்து

ஒடிசாவில் விபத்து நடந்த பாலாசோருக்கு நேரில் விரைந்த பிரதமர் மோடி

';

நிலைமையில் நேரில் ஆய்வு செய்த பிரதமர்

தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க உறுதி

';

ஒடிசா ரயில் விபத்து

பாலசோர் ரயில் விபத்து எப்படி, ஏன் நடந்தது? காரணம் வெளியானது.

';

பிரதான ரயில்பாதையா? லூப் லைனா?

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட ஆய்வு கூறுகிறது

';

பயணிகளின் எண்ணிக்கை

இரு பயணிகள் ரயில்களிலும் சுமார் 2500 பயணித்திருக்கலாம்

';

பலி எண்ணிக்கை உயர்வு

ஒடிசா ரயில் விபத்துகளில் பலி எண்ணிக்கை 288ஆக உயர்வு

';

ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள்

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

';

தமிழக அரசு

அமைச்சர் உதயநிதி மற்றும் உயரதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்

';

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை

படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது

';

VIEW ALL

Read Next Story